நெல்லை மாவட்டம், பனகுடியில் இன்று நடக்க இருந்த சீமானின் மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.போராட்டத்திற்காக நெல்லை சென்றவர்களை நள்ளிரவில் கைது செய்தது காவல்துறை.நெல்லையில் சீமான் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பாக போலீசார் குவிப்பு.தடையை மீறி சீமான் போராட்டத்திற்கு புறப்பட்டால் கைது செய்யப்பட வாய்ப்பு.