நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 14 மற்றும் 15ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 13ஆம் தேதி அன்று மிக கனமழை பெய்யத் தொடங்கி அதிகனமழையாக மாறக் கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.