தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி அருவி நீரோடையில் குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமான இருவது சடலங்கள் மீட்டக்கப்பட்டது. அரசு வங்கியில் பணியாற்றும் ஜஹாங்கீர் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை அன்று நீரோடையில் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் அவரும், உறவினர் மஜீத் என்பவரும் அடித்து செல்லப்பட்டு ஆழமான பகுதியில் விழுந்தனர். இதனையடுத்து இரவு வரை இருவரையும் தேடிய தீயணைப்புத் கேணி பகுதியில் ஒதுங்கிய சடலங்களை மீட்டனர்.