மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சாலையில் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அந்த பணம் கேரள மாநிலத்தை சேர்ந்த பேட்டரி வியாபாரிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. கேரள வியாபாரியிடம் ஆவணங்கள் பெறப்பட்டு விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் நோய்தொற்று அபாயம்