சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமைகள் சாமி பங்கேற்று பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு முருகப் பெருமானிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.