சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறக்கப்பட்டது. புதிய ராம்ராஜ் காட்டன் ஷோருமை தெற்கு ரயில்வேயின் முதன்மை வணிக மேலாளர் பெஜி ஜார்ஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை கோட்டத்தின் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் பர்தாப் சிங் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டனின் நிறுவனர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.