எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகள் மற்றும் 16-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.