தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாசின் வீட்டில், அன்புமணியின் நிதி மேலாளர் சசிகுமார் என்பவர் ஒட்டு கேட்பு கருவியை வைத்திருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், சசிகுமார் மூலமாக, ராமதாஸ் வீட்டில் Wifi மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், அப்போதிருந்தே ராமதாஸின் நடவடிக்கை கண்காணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழை எதிரொலி சின்ன சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு..!