பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் விரைவில் இணைவார்கள் என்றும், ராமதாஸ் கையை காட்டுகின்ற கூட்டணி தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் என பாமக எம்எல்ஏ அருள் நம்பிக்கை தெரிவித்தார். ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர், பாமக அணி என்று ஒன்றும் கிடையாது என்றார்.இதையும் படியுங்கள் : திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் சிக்கித் தவித்த நபர்... 2 மணி நேரம் போராடி மீட்ட மாநில பேரிடர் மீட்புக்குழு