செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் குரல் உடைந்து ராமதாஸ் அழுத போது, பதற்றம் அடைந்த தொண்டர்கள்அன்புமணி தன்னை முதுகிலும், நெஞ்சிலும் ஈட்டியால் குத்துவதாக ராமதாஸ் கண்ணீர் சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு தன்னை தினமும் தூற்றுவதாகவும் குற்றச்சாட்டுதனது மனதில் உள்ள ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்க ஒரு மணிநேரம் தேவை என உரையை தொடங்கிய ராமதாஸ் தன்னை தூற்றுவதற்குப் பதில் 20 - 30 துண்டுகளாக வெட்டி வீசி இருக்கலாம் என ராமதாஸ் கண்ணீர் 95 சதவீத பாட்டாளி மக்கள், தன் பக்கம் இருப்பதாக ராமதாஸ் நம்பிக்கை வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே அன்புமணியின் பக்கம் இருப்பதாகவும் பேச்சுகூட்டணி அமைவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என ராமதாஸ் பேச்சு தாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் எனவும் உறுதி