நடப்பு ஆண்டுக்கான ரமலான் நோன்பு, நாடு முழுவதும் தொடங்கியது.இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதையொட்டி, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.