தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோயிலில் ராஜாகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமா தாயாருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.