கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மூஞ்சிக்கல், கல்லறை மேடு, சீனிவாசபுரம், செண்பகனூர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.