சென்னை எழும்பூரில் 17 ஆவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது..தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வானவில் நிறத்திலான கொடிகளை ஏந்தியபடி, மேளதாளங்கள் முழங்க பேரணி நடைபெற்றது..இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..இதையும் படியுங்கள் : ராட்சத குழாய் மூலம் இயற்கை சமையல் எரிவாயு விநியோகம்... மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு