மதுரை மேலூரில் இருந்து செக்கிப்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தில் அருவி போல் கொட்டிய மழை நீரால் பயணிகள் அனைவரும் நனைந்த படியே பணம் செய்தனர். கனமழை காரணமாக பேருந்தின் மேல் பகுதியில் இருந்த ஓட்டைகள் வழியாக மழைநீர் கசிந்த நிலையில், விரைந்து பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.