மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி சென்றனர். கனமழையின் காரணமாக சாலைகளில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில் மக்கள் நனைந்தபடி நடந்து சென்றனர்.