சென்னையில் நேற்று இரவு பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், அண்ணாசாலை, காமராஜர் சாலை, சேப்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.