தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில் பயணிகள் யாரேனும் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்கின்றனரா? என தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.