நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்புபடுகர் இன மக்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்ததுடன் பொங்கல் வைத்துக் கொண்டாட்டம்கூடலூரில், பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி கல்வி ஒரு போதும் தனியார் மயமாக கூடாது, சிறந்த கல்வி அமைப்பு தேவை என்று பேச்சுஜனநாயகத்தின் மீது தற்போது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு ஜனநாயக அமைப்புகள் மீது ஆட்சியாளர்களே தாக்குதல் நடத்தி வருவதாகவும் பேச்சுஇதையும் பாருங்கள் - கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றமில்லை - தவெக