தன்னிடம் ஹிந்தியில் கேள்வி எழுப்பிய விளையாட்டு வீராங்கனைக்கு, மன்னிக்கவும், டெல்லியில் இருக்கும் போது எனக்கு என்ன சூழ்நிலையோ அதே சூழ்நிலை தான் இப்போது உங்களுக்கு, உங்களால் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன் என திமுக எம்பி கனிமொழி கூறினார்.