வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆளுயர பாம்பை தோளில் மாலை போல போட்டுக்கொண்டு, பேருந்து நிலையத்தில் சிலர் யாசகம் பெறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.