திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மன் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தோடு தேரை இழுத்து வழிபட்டனர்.