புரட்டாசி மாத 3 ஆவது சனிக்கிழமையொட்டி அதிகாலையிலேயே திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நடை திறந்தபோது கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள் உள்ளே முண்டியடித்தப்படியே சென்றனர்.