புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து கூடுதல் விவரங்களை செய்தியாளர் கிருஷ்ணா வழங்க கேட்கலாம்.