புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்,இ-மெயில் மூலம் தகவல் வந்ததை தொடர்ந்து தன்வந்திரி நிலைய காவல்துறையினர் தீவிர சோதனை,மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வீடுகள் முழுவதும் தீவிர சோதனை,கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணைத் தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்.