புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரி நகர பேருந்துகளில், குறைந்த பட்சம் 2 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 8 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.