தேனி மாவட்டம் ஒத்த வீடு பகுதியில் ஏழு ஆண்டுகளாக பூட்டப்பட்டு பொதுக் கழிப்பிடம் பயனற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது. பொதுக்கழிப்பிடம் இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகி வரும் மக்கள், விரைவில் கழிப்பறையை சீரமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.