நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கழிப்பிடம் கட்டும் பணியை 3 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் உத்தரவிட்டார். நாமகிரிப்பேட்டையில் அரசு விழாவில் பங்கேற்றவரிடம், நீண்ட நாள் கோரிக்கையான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையும் படியுங்கள் : பள்ளி கழிவறையை பயன்படுத்த முடியாத அவலம்... கோடை விடுமுறைக்கு பிறகு சுத்தம் செய்யவில்லை என புகார்