திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உப்பாறு அணையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு செல்லும் உபரிநீர் அளவு கணிசமாக குறைந்ததால் சுமார் 6ஆயிரத்து 300 ஏக்கர் அளவிலான நிலங்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.