கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. பெருமங்கலத்தில் திமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்காக அழைத்து வரப்பட்ட மக்களுக்கு திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்தனர்.இதையும் படியுங்கள் : சுப்பிரமணியசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் சாமி தரிசனம்... மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்