திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டை அரசு பேருந்தின் அலட்சியம்,உரிய இடத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னாலேயே ஓடிய +2 அரசு பள்ளி மாணவி,ஆபத்தான முறையில் நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுநர்,கிராம நிறுத்தத்தில் அரசு பேருந்து பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார்,பொதுத்தேர்வுக்கு சென்ற போது அரசு பேருந்து நிற்காமல் சென்ற அச்சத்தில் ஓடிய +2 மாணவி.