திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு,ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டி வீட்டுமுன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்ற மக்களால் பரபரப்பு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை போலீசார் தடுத்ததால் வயலூர் சாலையில் மறியல்,போராட்டத்தை தடுத்த போலீசாருடன் மக்கள் தள்ளுமுள்ளு கடும் வாக்குவாதம்.https://www.youtube.com/embed/K0LhZfV04r0