ஒசூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அகற்றப்படுவதால் பரபரப்புகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகே சாலையில் ஆக்கிரமிப்பு செய்து மழைநீர் செல்ல இடையூறாக இருப்பதாக கூறி கடந்த 20 நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் எதிர்ப்புக்கிடையே மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்றி இருந்தநிலையில்மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வியாபாரிகள் கடைகளை அமைத்துக்கொண்டதால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக மாநகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மீண்டும் அகற்றி வருவதால் பரபரப்பு