சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், கைதாகி சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது.