புதுச்சேரி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தை கண்டித்து சாலை மறியல்,கர்ப்பிணி வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து போராட்டம்,கர்ப்பிணியின் உறவினர்கள் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம்,பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்,போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.