சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் திருமலைசாமி என்பவரை இரும்பு வாளியால் அடித்த பெண்,புவனேஸ்வரி என்ற பெண், வழக்கறிஞர் திருமலைச்சாமியை இரும்பு வாளியால் ஓங்கி அடித்தார்,விவகாரத்து வழக்கில் தனது கணவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் மீது தாக்குதல்,பச்சைமால் -புவனேஸ்வரி தம்பதியின் விவகாரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மீது தாக்குதல்.