சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணி நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு இன்று முதல் தடை விதித்துள்ளதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளதாகவும், கட்டுமான பணிகள் முடிந்ததும் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்.. நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என புகார்