சென்னை மாதவரம் அருகே பார்க்கிங் கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் நண்பரை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட பைக்கை நீண்ட நாட்களாக எடுக்காததால் பார்க்கிங் கட்டணம் 7,000 ரூபாய்க்கு மேல் ஆனதால், அதனை யார் செலுத்துவது என்ற தகராறில், திலீப் என்பவரை ஜெயம் கொலை செய்தார்.