நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பிரச்சனையில் ஈடுபட்டதால், இரு தரப்பினைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.