சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேட்டுவப்பட்டி பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த விவசாயி காளியப்பன் மற்றும் பழனிச்சாமி, குடும்பத்தினர் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வழித்தடப்பிரச்சன.வழித்தடப் பிரச்சனையில் கூலிப்படை கும்பல் பெண்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.