தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் பள்ளி பேருந்து பின்னோக்கி திரும்பியபோது, பேருந்தின் பின்பக்க டயர் கழிவுநீர் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக கீழே இறக்கி விட்ட பின்னர், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது.இதையும் படியுங்கள் : இட்லி கடையில் கூடுதலாக சாம்பார் கேட்டு போலீஸ் தகராறு... கடையை அடித்து சேதப்படுத்தியதாக காவலர்கள் மீது புகார்