புதுக்கோட்டை மாவட்டம் குரும்பக்காட்டில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநருக்கு தர்ம அடி விழுந்தது. லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பேருந்தின் ஓட்டுநர் கார்த்திக், குடிபோதையில் சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.