ஹேர் டையை குடித்து தற்கொலை செய்து கொண்ட தனியார் நிறுவன ஊழியர். இளைஞரின் செல்போனில் இருந்த ரகசிய புகைப்படங்கள், ஆடியோக்களை ஆல் டெலிட் செய்த காவல்துறையினர். மறுநாளே உயிரை மாய்த்து கொண்ட அப்பாவி இளைஞர். இளைஞரின் விபரீத முடிவுக்கு என்ன காரணம்? பின்னணியில் யார்?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பெங்களூரு TO சென்னை - VAO மரணத்தில் திடீர் திருப்பம் | Crime News