தேனி மாவட்டம் கம்பத்திலுள்ள தனியார் பாரில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வைகை என்ற பாரில் பின்புறம் வழியாக கதவு திறக்கப்பட்டு குவாட்டர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ வெளியான நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதையும் படியுங்கள் : வஞ்சினிப்பட்டி கிராமத்தில் கண்மாய் மீன்பிடி திருவிழா... மீன்கள் கிடைக்காததால் மக்கள் ஏமாற்றம்