சிறை கைதிகளை வீட்டு வேலைகளை செய்ய வைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் வேலூர் சிறைத்துறை டிஜஜி ராஜலட்சுமி உள்பட 14 சிறை அதிகாரிகள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.