பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.