அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், இதற்காக ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கோயில் முழுவதும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.