news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பீகாரில் உள்ள 6.5 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக மாற்ற முயற்சி தமிழகத்தை தனதாக்கிக் கொள்ள பிரதமர் மோடி தில்லுமுல்லு
tv

Also Watch

tv

Read this

பீகாரில் உள்ள 6.5 லட்சம் பேரை தமிழக வாக்காளர்களாக மாற்ற முயற்சி தமிழகத்தை தனதாக்கிக் கொள்ள பிரதமர் மோடி தில்லுமுல்லு

தஞ்சாவூர், கும்பகோணம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MLA Velmurugan byte

2026 சட்டமன்ற தேர்தலுக்காக, பீகாரில் உள்ள ஆறரை லட்சம் வாக்காளர்களை தமிழக வாக்காளர்களாக மாற்றி, தமிழகத்தை தனதாக்கிக் கொள்ள அனைத்து விதமான தில்லுமுல்லு வேலைகளையும் பிரதமர் மோடி திட்டமிட்டு செய்து வருவதாக எம்.எல்.ஏ. வேல்முருகன் குற்றம் சாட்டினார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்றாமலும், வேர் ஊன்றாமலும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 32 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau