பிரதமரும் திராவிடத்தை சேர்ந்தவர் தான் என பா.ஜ.க மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர் என கூறினார்.