மாம்பழம் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தருமபுரியில் விவசாயிகள் மாம்பழங்களை மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டி வருகின்றனர். மாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், அதற்கான விலை கிடைக்காததால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : ஆழியார் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது... நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி